---Advertisement---

Bangalore Water Cut Alert: பெங்களூரில் எந்தெந்த பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்? BWSSB வெளியிட்ட அவசர அறிவிப்பு!

On: July 29, 2026 11:31 AM
Follow Us:
bangalore-water-cut-alert-july-31th
---Advertisement---

பெங்களூரு அவசர பராமரிப்பு பணி எதிரொலியாக வருகின்ற ஜூலை 31ம் தேதி பெங்களூரில் பல்வேறு இடங்களில் காவேரி குடிநீர் விநியோகம் எடுக்கப்பட்டுள்ளதாக பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி காவேரி ஐந்தாவது கட்டதிட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் வாழ்வில் ஏற்பட்ட கசுவை சரி செய்யும் வகையில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பெங்களூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வருகின்ற ஜூலை 31ம் தேதி குடிநீருத்தம் செய்யப்படும். என்ன பகுதிகளில் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

today bangalore-water-cut-alert
today bangalore-water-cut-alert

பெங்களூரின் ஆனந்தபுரா, தொட்டபெட்டஹள்ளி, சிக்கபெட்டஹள்ளி, ஹரோஹள்ளி, கெஞ்சனஹள்ளி, கோவிந்தபுரா, வாசுதேவபுரா, மஞ்சேனஹள்ளி, கட்டிகேனஹள்ளி, சீனிசவாசபுரா, பெல்லஹள்ளி, திருமேனஹள்ளி, சொக்கனஹள்ளி, தாசரஹள்ளி, ரச்சேனஹள்ளி, தனிசந்திரா, செல்லகெரே, ஹொரமாவு அகரா, அமனி.

பைரதி கனே, கேட்டலஹள்ளி, கொத்தனுார் நாராயணபுரா, கொத்தனுார், என்.நாகேனஹள்ளி, கைலாசனஹள்ளி, பைரதி, பிலிசினஹள்ளி, பாலகெரே, பெல்லந்துார் அமானிகெரே, பெல்லந்துார், பென்னசந்திரா, தேவரபீசனஹள்ளி, அப்பிகெரே, சிக்கசந்திரா

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment