---Advertisement---

​Box Office Alert: ‘ஜனநாயகன்’ முன்பதிவில் இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையா? முதலிடத்தில் எந்த மாவட்டம்?

On: July 21, 2026 9:59 PM
Follow Us:
---Advertisement---

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் திரைப்படம் ஜனநாயகன். திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. மேலும் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி சில மணி நேரத்தில் ராக்கெட் வேகத்தில் டிக்கெட் விற்று தெரிந்துள்ளது.

இதுவரையில் கிட்டத்தட்ட 4.3 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாகவும். இதன் மூலம் அட்வான்ஸ் புக்கிங் 16 கோடியாக  வசூல் வேட்டையை ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. மேலும் விஜயின் இந்த திரைப்படம் கடைசி திரைப்படமாக இருப்பதால் ரசிகர்கள் மற்றும் அரசியல் ரீதியாக இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஜனநாயகன்படத்தின் முன்பதிவு முதல்  மாவட்டமாக சென்னையில் பொறுத்த வரையில் முன்பதிவில் 1.18 கோடி ரூபாய் முதலிடத்தில் உள்ளது அடுத்தடுத்து கோவை மற்றும் மதுரை மாவட்டங்கள் புக்கிங் முன்பதிவில் முந்தியுள்ளது. மேலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறைந்தபட்சம் 100 கோடியை தொடும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment