---Advertisement---

கட்டா குஸ்தி 2 OTT ரிலீஸ் எப்போ தெரியுமா?

On: July 31, 2026 9:54 PM
Follow Us:
gatta kusthi 2 release date ott platform
---Advertisement---

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி 2 . திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே பாகம் ஒன்று நல்ல வரவேற்பு தொடர்ந்து இப்பொழுது இந்த திரைப்படத்தின் பாகம் 2 வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் கடந்த நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை அடைந்துள்ளது.

gatta kusthi 2 OTT release date
gatta kusthi 2 OTT release date

மிகவும் விறுவிறுப்பான விளையாட்டு நகைச்சுவை தொடர்பான திரைப்படத்தை இந்த திரைப்படம் வழங்கியுள்ளது. மேலும் இதில் விளையாட்டு, நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகம் இப்படி கலவையாக இந்த திரைப்படம் மக்களுடைய வெளிவந்துள்ளது. மேலும்  கட்டா குஸ்தி 1 அமேசானில் OTT தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது கட்டா குஸ்தி2 netflix அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளது. ஜூலை 31ஆம் தேதி மேலும் இது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment