---Advertisement---

Nooru Saami OTT Release Date: நூறு சாமி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தளம் மற்றும் தேதி விபரம்!

On: July 27, 2026 11:04 AM
Follow Us:
nooru-saami-ott-release-date
---Advertisement---

Nooru Saami OTT Release Date நூறு சாமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய அம்மாக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் உண்மையான கதையை திரைப்படமாக இயக்குனர் சசி அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தை  இயக்கிய சசி அவர்கள் விஜய் ஆண்டனிக்கு இன்னொரு வெற்றி படத்தை வழங்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிக்கா, கருணாஸ், முனிஷ்காந்த், பாலாஜி சக்திவேல், ஆகியோ நடிப்பில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை அடைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் ஓ டி டி  உரிமத்தை Zee5 வாங்கி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் OTT அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி வருகின்ற ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment