மே 23 நாளை வங்கிகள் விடுமுறையா அல்லது வங்கி செயல்படுமா என்ற கேள்வி அனைவரிடம் உள்ளது. ஆர்பிஐ விதியின் படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து வங்கிகள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நாளை மே 23ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா அல்லது விடுமுறை என்பதை பார்க்கலாம்.
This saturday bank working or not
இந்த வார சனிக்கிழமை மே 23ஆம் தேதி ஆர்பிஐ விதியின் படி அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நாளை விடுமுறையாகும். அதனால் முடிந்த வரையில் மக்கள் வெள்ளிக்கிழமை ஆகிய இன்று உங்களுடைய வங்கி வேலைகளை முடித்துக் கொள்வது சிறந்தது.
முதலமைச்சர் விஜய் : மகளிர் மாதாந்திர உதவித்தொகை ₹2,500 — எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!
அதேபோல் ஏற்கனவே பணிவார்த்தை அனைத்தும் யு பி ஐ , ஏ டி எம் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் இவற்றை வைத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற சனிக்கிழமை வங்கி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் whatsapp மூலமாக இந்த செய்தியை பகிர செய்யுங்கள்.






