ஈரோடு மாவட்டம் மற்றும் பெருந்துறை பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என மாவட்ட மின்வாரியம் தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் ஆகிய உங்களுக்கு மின் சாதன பொருட்கள் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்து வைப்பதும். மேலும் மின் சாதன பொருட்கள் மூலம் செய்யப்படும் வேலைகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ளலாம்.
power shutdown in erode tomorrow
திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா.
சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்,
மீண்டும் மின் இணைப்பு எப்பொழுது?
மின் பராமரிப்பு, டிரான்ஸ்பார்ம் பொழுது பார்த்தல் மின் கம்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் சரி செய்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கும் எனவும். அதன் பிறகு மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.






