ஜோதிட சாஸ்திரத்தின் படி வருகின்ற ஜூன் மாதம் 2 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக குறிப்பிட்ட நாலு ராசிகளுக்கு மட்டும் அவர்கள் எதிர்பார்த்து விடாத அதிர்ஷ்டங்களையும் பணவரவு மற்றும் தொழில் கல்வி இப்படி அனைத்திலும் ஜாக்பாட்டை அடையப் போகிறார்கள். யார் யார் அந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் அவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது முழுமையாக பார்க்கலாம்.
குருப் பெயர்ச்சி 2026
ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அந்த வகையில் தற்போது குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒரு முறை ராசி மாற்றுவார். தற்போது அதிசாரமாக இருப்பதால் வேகமாக ராசி மாற்றிக்கொண்டே வருகிறார் குரு பகவான். அதன்படி குரு மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு நுழைவார் இதனால் கடகம் குருவின் உச்சம் வீடு அதனால் ஏற்கனவே சொன்ன அந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமாக ஆண்டாக இது அமையப் போகிறது.
மேஷம் தொட்டதெல்லாம் துலங்கும் காலம்

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு அற்புதமாக அமையப்போகிறது.. அதாவது குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் இன்றுவரை கஷ்டப்பட்டு இருந்த காலங்கள் நீங்கி வாட்டி வருந்தி வந்த பண பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுப காரியங்கள் மற்றும் திருமணம் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.. அதே போல் புதிய வேலை தேடுபவர்களுக்கும் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டவர்களுக்கும் இனி விடிவு காலம் ஏற்படும்.
சிம்மம் -தொழில் லாபமும் சொத்து சேர்க்கவும்
சிம்ம ராசிக்கு இந்த பயிற்சி மூலம் குருபகவான் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அதேபோல் உங்களின் பொருளாதார நிலை மற்றும் எதிர்பாராத அளவிற்கு பணம் பெருகப் போகிறது. மேலும் புதிய தொழில் தொடங்கினேன் அவர்களுக்கு மிகச் சிறந்த காலமாகும். குறிப்பாக பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும் புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும்.
துலாம் பாக்கிய குருவால் தேடி வரும் அதிர்ஷ்டம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஒன்பதாம் வீடான பாகிஸ்தானத்திற்கு வருகிறார். ஒன்பதில் குரு வந்தால் தடையற்ற வளம் சேர்ப்பதும் வழக்கம். அதேபோல் குடும்பத்தில் இருந்த மனக்கசொற்கள் நீங்கும் மகிழ்ச்சி நிம்மதியும் பிறக்கும். மேலும் வெளிநாடு செல்ல முயற்சி செய்வதில்லை விசா போன்ற நல்ல விஷயங்கள் ஏற்படும். அதே போல் ஆன்மீகப் பயணிகள் மற்றும் பெரிய மனிதர்களின் பழக்கவழக்கங்கள் வாழ்க்கையே புதிய முனைக்கு கொண்டு போகும்.
Aadhar ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா ? அப்போ இனி இத இலவசமாக பண்ணலாம் ! மத்திய அரசு அறிவிப்பு
குரு பகவான் அருளை பெற எளிய பரிகாரம்
உங்க ராசிக்கு பலன்கள் எப்படி இருந்தாலும் குரு பகவான் முழுமையாக அருளை பெற குறிப்பிட்ட இந்த சில பரிகாரங்களை செய்யலாம். அதாவது வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடலாம். அதைப் போல் வசதி இல்லாத மாணவர்களின் கல்வி செலவிற்கு உங்களால் முடிந்த ஒரு வேலை செய்யலாம். மேலும் வியாழக்கிழமை பசு மாட்டிற்கு வாழைப்பழம் வழங்குவது அல்லது பசு மாட்டிற்கு மாலை அணிவிப்பது போன்றவற்றையும் செய்து நன்மைகளை பெறலாம்.
குறிப்பு: இந்த குரு பகவான் பெயர்ச்சி என்பது பல்வேறு இணையதளத்தில் மூலம் மற்றும் வீடியோக்கள் மூலம் பார்த்து சுருக்கமாக பகிரப்பட்டவை நம்புவது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும்.






