---Advertisement---

Karuppu Movie OTT Release : கருப்பு மூவி ஓடிடி ரிலீஸ்!எந்த ஓடிடி தளத்தில், எப்போது

On: May 17, 2026 10:55 PM
Follow Us:
karuppu-movie-ott-release
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னே நடிகராக வலம் வந்த சூர்யா நடிப்பில் கடந்த மே 15 ஆம் தேதி ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மற்றும் வில்லனாக நடித்த திரைப்படம் கருப்பு. சூரியன் கடந்த சில திரைப்படங்கள் அந்த அளவிற்கு வெற்றி படமாக அமையவில்லை. இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த கம் பேக் படமாக அமைந்துள்ளதா என்பதை பார்த்திடலாம் மேலும் இந்த திரைப்படம் எப்பொழுது ஓட்டிட்டு எந்த தளத்தில் பார்க்கலாம்.

Karuppu Movie 
karuppu movie collection

karuppu movie collection

திரிஷா மற்றும் சூர்யா நடிப்பில் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சில தடைகளுக்கு கடந்து ரிலீஸ் செய்யப்பட்டது. சில ஆக்சன் மற்றும் சாய் அபயங்களின் பின்னணி இசை ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த திரைப்படம் சற்று ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் சூர்யாவின் கடந்த சில படங்களை காட்டிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு.

Karuppu Movie OTT Release

கருப்பு இந்த திரைப்படத்தை பிரபல ott தரமான netflix  சேட்டிலைட் ரைட் சைடு வாங்கி உள்ளது. மேலும் இது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் ஜூன் இறுதியில் ஓடிடி தளத்தில் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment