தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் தேவைகள் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் சில இடங்களில் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டுகள் தொடர்கிறது. இதை தொடர்ந்து இன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும் என்பதை பார்க்கலாம்.
மே மாத மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? மக்கள் மத்தியில் எழுந்த சந்தேகம் முழு விவரம் இதோ
நாமக்கல் மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
- கபிலராமலை
- சிறுகிணத்துப்பாளையம்
- அய்யம்பாளையம்
- பவுண்டமங்கலம்,
- வெங்கரை
- பிலிக்கல்பாளையம்
- இருக்கூர்
- மாணிக்கமடம்
- பஞ்சாபாளையம்
- சேலூர்-செல்லப்பம்பாளையம்
- பெரியமருதூர்
- சின்னமரித்தூர்
- பாகம்பாளையம்
- பெரியசோளிப்
மீண்டும் மின் இணைப்பு

மின் பாரம்பரியத்தின் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் இந்த நேரங்களில் மக்கள் தேவையான மின் சாதனங்கள் மூலம் செய்யப்படும் வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது அவசியமாகும்.
சில நேரங்களில் மின் பற்றாக்குறை காரணமாகவும் அல்லது மின் பழுது பார்த்தல், டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்ப்பது போன்ற காரணங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும்.






