வாட்ஸ் அப்பில் வரப்போகும் எந்த ஒரு அப்டேட் பல்வேறுக்கம் பயன்படும் வகையில் இருக்கும் என மெட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் சேர்பாக்ஸில் நீங்கள் சேட் செய்த மெசேஜ்கள் அனைத்தும் தானாகவே 7 நாட்கள் அல்லது 24 மணி அல்லது 90 நாட்களில் டெலிட் செய்யப்படும் என செட்டிங்க்ஸ் வாட்ஸ் அப்பில் இருக்கிறது.
ஆனால் அது பயனாளர்களுக்கு இன்னும் சீக்கிரமாகவே தங்களுடைய குறுஞ்செய்திகளை டெலிட் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தகவல்களைத் தொடர்ந்து இப்பொழுது whatsapp புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சம் 15 நிமிடங்களில் தானாகவே மெசேஜ் அனைத்தும் டெலிட் செய்யப்படும். மேலும் தனி நபரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மெட்ட நிறுவனம். அதே போல் நீக்கப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும் மீண்டும் படிக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
Disappearing Message

வாட்ஸ் அப்பில் யாருடைய வாட்ஸ் அப்பில் ஆட்டோமேட்டிக் மெசேஜ் டெலிட் செய்யும் வகையில் வேண்டுமோ அவர்களுடைய சாட் பாக்ஸை ஓபன் செய்யலாம். அதில் 3 புள்ளிகளை கிளிக் செய்யலாம். பின்பு அதில் Disappearing Message ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான நேரங்களில் ஆட்டோமேட்டிக்காக மெசேஜை டெலிட் செய்யும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய விதமான அப்டேட் கூடி விரைவில் வெளிவரும் எனவும் ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட நாட்களில் டெலிட் செய்யப்படும் வசதிகளும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்தமாக பால் பண்ணை வைக்க ஆசையா? தமிழக அரசு தரும் கறவை மாடு மானியம் பெறுவது எப்படி?











