---Advertisement---

TTT OTT Release: காத்திருந்தது போதும்! தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ – எந்த தளத்தில்?”

On: February 9, 2026 11:09 AM
Follow Us:
ttt-ott-release-this-week-tamil
---Advertisement---

தியேட்டர்களில் வசூல் சாதனை அடைந்த திரைப்படங்கள் இப்பொழுது உங்கள் கையில். இது பிப்ரவரியின் இரண்டாம் வாரம் இந்த வாரத்தில் தரமான காமெடி திரைப்படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில் தமிழ் திரை உலகின் இந்த வருடத்தின் முதல் வெற்றி படமாக ஜீவா நடிப்பில் உருவான தலைவர் தம்பி தலைமையில் படம் முதல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் OTT வெளியாகியுள்ளது.

எந்த திரைப்படம் எந்த போட்டியிட்டு தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது மற்றும் அதன் தேதி கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

படம் நடிகர் OTT தளம் ரிலீஸ் தேதி மொழி
பராசக்தி சிவகார்த்திகேயன் ZEE5 பிப் 7 (Streaming Now) தமிழ்
தி ராஜா சாப் பிரபாஸ் JioHotstar பிப் 6 (Streaming Now) தமிழ், தெலுங்கு
அனகனகா ஒரு ராஜு நவீன் பாலிசெட்டி Netflix பிப்ரவரி 11 தமிழ் (Dub), தெலுங்கு
தலைவர் தம்பி தலைமையில் ஜீவா Netflix பிப்ரவரி 12 தமிழ்
மான சங்கர வர பிரசாத் காரு சிரஞ்சீவி ZEE5 பிப்ரவரி 13 தமிழ் (Dub), தெலுங்கு

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment