இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் முதல் இது அமலுக்கு வரும். வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான சில ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இனி 4ஜி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. அவற்றின் விலை மற்றும் அவரது நன்மைகள் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.
Rs399 ஏர்டெல் அன்லிமிடெட் 4ஜி

ஏர்டெல்லின் இந்த திட்டமானது தனது 4ஜி மற்றும் 5ஜி கவரும் வகையில் அமைந்துள்ளது. காரணம் இனி டேட்டா தீர்ந்து போய்விட்டது என்ற கவலை இல்லாமல் குறிப்பாக 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Unlimited 4G சேவையை வழங்கும் . மேலும் 399க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 100 தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வணிகரீதியாக பயன்பாட்டின் மூலம் 300 ஜிபி அதிவக இன்டர்நெட்டை மாதம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிலே போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றின் வேலிடிட்டி 28 .
Rs449 ஏர்டெல் அன்லிமிடெட் 4ஜி

அதிகப்படியான டேட்டாக்களை பயன்படுத்தும் இன்ஸ்டால் மற்றும் youtube பயன்படுத்தும் நபர்களுக்கு Rs449 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்வது மூலம் அன்லிமிடெட் இன்டர்நெட். அதாவது வணிகரீதியாக பயன்பாட்டின் மூலம் 300 ஜிபி அதிவக இன்டர்நெட்டை மாதம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் கூகுள் ஒன் முப்பது ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ். மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற இருபதுக்கு மேற்பட்ட ஓட்டிடித்தலங்கள் , அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிலே ஆகியவை இன் திட்டத்தில் அடங்கும்.
VI போட்டியான airtel
ஏற்கனவே vi வாடிக்கையாளர்களுக்கு இரவு முழுவதும் அன்லிமிடெட் டேட் ஆஃப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்த வோடபோன் மற்றும் ஐடியா. அதை முழு நேரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவித்திருந்து அதன் மூலம் வாடிக்கையாளர்கள் இன்று வரையிலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது ஏர்டெல்லின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வாடிக்கையாளர்கள்?
ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் டேட்டா என்ற திட்டத்தில் 5G பயன்பாட்டிற்கு கீழ் மட்டும்தான் உள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 4G அன்லிமிடெட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஜியோக்கு மேலும் இக்கட்டு ஆன ஒரு சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது. ஜியோ வின் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை கூறி விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் இவற்றை ரீசார்ஜ் செய்யும் பொழுது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் மூலம் ரீசார் செய்வது சிறந்தது.










