---Advertisement---

அம்பானி அதிரடி! வெறும் ரூ. 11-க்கு ஜியோ வழங்கும் மெகா டேட்டா ஆஃபர் – முழு விபரம் உள்ளே!

On: January 2, 2026 10:48 PM
Follow Us:
jio-11-rupee-10gb-unlimited-data
---Advertisement---

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் டீ குடிக்கும் ரூபாய்க்கு டேட்டாவை அள்ளித் தரும் புதிய ரீசெட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதான் மிகவும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரீசார் திட்டம் வெறும் 11 ரூபாய் மட்டுமே இதில் என்ன மாதிரி நன்மைகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஜியோ ரூ 11 ரீசார்ஜ் திட்டம்

குறிப்பாக இந்த திட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரம் என்ற விகிதத்தில் 10 ஜிபி வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு இந்த திட்டம் வேலை செய்யாது. மேலும் இதில் எந்த விதமான SMS, அல்லது வாய்ஸ் கால் போன்ற வசதிகள் இல்லை என்பதும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

jio10GB data Plan Rs11
jio10GB data Plan Rs11

எமர்ஜென்சி டேட்டா பயன்படுத்தும் பட்சத்திலோ அல்லது Work Frome Home , வீடியோ டவுன்லோடிங், கேம் இன்ஸ்டாலேஷன் போன்ற நேரத்தில் இந்த திட்டம் பயன்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த திட்டம் முழுக்க முழுக்க 4G பயனர்களுக்கு தேவைப்படும் திட்டமாகும்.

ஜியோ டேட்டா பிளான்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த திட்டமானது முழுக்க முழுக்க டேட்டாவை சார்ந்தது மட்டும்தான் அதுவும் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் வேற எந்த விதமான சலுகைகளும் எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment