
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதி பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படும் என மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மின்பழுது பார்த்தல் காரணமாக கீழ்கண்ட ஊர்களில் நாளை மின்வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு இருக்கும் எனவும் இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான மின் தேவைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பாப்பநாயக்கன் பாளையம் 110/11 KV SS
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்
குப்பேபாலயம்
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்
பொள்ளாச்சி
கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி








