தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை அந்தியோத ரேஷன் கார்டுகளின் ஆதார் சரிபார்ப்பு உண்மை தன்மை உறுதி செய்வதற்காக பிரண்ட் ரேகை பதிவு செய்யும் பணி வருகின்ற ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சிறப்பு முகாம்
இந்த முகாமில் இன்னும் 8 லட்சம் உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை . அவர்களுக்காக இந்த சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த முகாமில் இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் ஒரு முறை கூட கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ள உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் கிடைக்கும் ரேஷன் பொருட்களை தங்கு தடை இன்றி குடும்ப தலைவர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினரும் ரேஷன் பொருட்களை வாங்க இது வழிவகுக்கும்.
ஆடி கிருத்திகை 2026: எப்போ ஆடி கிருத்திகை? முருகனை வழிபட நல்ல நேரம் என்ன தெரியுமா








