---Advertisement---

திருச்சி, மதுரை, சேலம், கோவை மக்களே! ஆடி 18 அன்று வழிபட வேண்டிய அற்புத அம்மன் தலங்கள்!

On: August 1, 2026 11:29 AM
Follow Us:
---Advertisement---

ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளை ஆடி 18 என்பது நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஆடிப்பெருக்கு காவேரி மற்றும் புண்ணிய நதிகளில் நீராடி சக்திவாய்ந்த அம்மன் ஆலயங்களில் வெளிப்படுவதும் குடும்பத்தாருக்கு சுபிட்சத்தையும் சகல\ ஐஸ்வரியத்தையும் தரும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தை போற்றும் வகையில் நீங்கள் திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு என்னென்ன கோயில்களில் வழிபடலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏன் ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறோம்

aadi-18-eppothu-aadi-perukku-eppo
aadi-18-eppothu-aadi-perukku-eppo

ஆடிப்பெருக்கு விழா தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமானது மண் நீர் இந்த இரண்டுமே நமக்கு மகத்தான சொத்து என்பதை நம் நினைவில் வைத்துக்கொள்ள நினைவாக விவசாய செழிப்பு மற்றும் நீர் வளம் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமனையால் காவிரி உள்ளிட்ட நதிகள் மற்றும் நீர்நிலைகள் புது புனல் பெருக்கெடுத்து வருவதை கொண்டாடும் வகையிலும் உழவுத் தொழில் சிறக்க இந்த நாளை நாம் வேண்டுகிறோம்.

மேலும் இந்த நாள் குடும்பத்தின் நலனுக்காக வளம் பெருகும் பெண்கள் நீர் நிலைகள் நீராடி அம்மனுக்கு வழிபடுவதும் இந்த ஆடி 18 சிறப்பானது ஆகிறது.

​ஆடி 18 சொந்த ஊர் போறீங்களா? கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு எடுத்த அதிரடி முடிவு! முழு விபரம் இதோ!

திருச்சி மாவட்ட ஆடிப்பெருக்கு

  • சமயபுரம் மாரியம்மன் திருச்செங்கோடு சுற்று வட்டார மக்களுக்கு முதன்மை தளமாகும் அதனால் ஆடி18 அன்று காவிரி கரையில் நீராடி சமயபுரத்தாளை வழிபட தீராத நோய்களும் தீரும் குடும்பத்தின் செல்வம் பெருகும். அதேபோல் உறையூர் வெக்காளியம்மன் திறந்தவெளியில் கூறவில்லாமல் அருள் பாலிக்கும் வெக்காளியம்மன் தரிசித்தால் வாழ்க்கை சந்திக்கும் எதிர்ப்புகள் மற்றும் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்

அதனால் திருச்சி மாவட்ட மக்கள் ஆடிப்பெருக்கு அன்று மேலே உள்ள இரண்டு கோவிலுக்கு செல்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் செல்வத்தை பெருக்கும்.

சேலம் மாவட்ட ஆடிப்பெருக்கு

சேலம் மாவட்டம் மையப்பகுதியில் வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் விசேஷமானது அந்த நாளில் இக்கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட குடும்பத்தார் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி அமைதி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆடிப்பெருக்கு

கோனியம்மன் கோவை மாநகரம் மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆடி 18 என்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் வளர்ச்சி அடைக்க கொங்கு மண்டல மக்கள் அதிகமாக வழிப்படும் தளமாகும் மேலும்.

கோவில் இருந்து எளிதில் செல்லக்கூடிய பண்ணாரி அம்மன் கோவில் ஆடி மாதம் அம்மனை அருள் அலைகள் தீவிரமாக இருக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆடிப்பெருக்கு

மதுரை மாவட்டம் ஆடி மாதத்தில் பெண்கள் அதிகம் தீரலும் அற்புத தளமாகும் மேலைமாசி வீதி மாரியம்மன் கோவில் செய்வது தீர்க்க சுமங்கலி பாக்கியது தரும் என்றும் அதை போல் மீனாட்சி சுந்தரநாதர் ஆலயம் தாமிரபரணி மற்றும் வைகை நீர் கொண்டு அம்மனுக்கு அழைப்பினை சிறப்பு வழிபாடு பங்கேற்பது பெண்களுக்கு சிறந்தது என்றும் இது குடும்பத்தாருக்கும் நோய் நொடியை இல்லாமல் நீடூடி வாழ அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

மேலே கூறப்பட்டுள்ள நான்கு மாவட்ட மக்களுக்கு வருகின்ற ஆடிப்பெருக்க அன்று குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபடுவது குடும்பத்தாருக்கும் செல்வம் செழிப்பு பெருகி மனக்கசப்பு குறைந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு ஆடிப்பெருக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

வீட்டில் இருந்தபடியே ஆடி 18 பூஜை செய்வது எப்படி

கோவிலுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படைத்திருக்கும் மஞ்சள் குங்குமம் சாற்றி செவ்வரளி அல்லது வேப்பிலை சாற்றில் பொங்கல் அல்லது கூல் இவற்றை வைத்து படையல் செய்யலாம்.

மேலும் காவேரி தாயும் சக்தி தேவையும் மனதார நினைத்து ஆடிப்பெருக்கு வழிபடுவது உங்கள் வாழ்வில் வளம் பெருகும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment