
திருச்சி மாவட்டத்தில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. எந்த வேலை என்ன கம்பெனி என்பதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம். ஆன்லைனில் பிரபல கம்பெனியான flipkart தனது Warehouse வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி நகர்ப்புற மட்டுமல்லாமல் துவங்கங்குடி, சமயபுரம், பெல், பால்பண்ணை, சத்திரம் பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் என்ன மாதிரியான வேலை சம்பளம் இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
📢 Tirchy Flipkart Warehouse Hiring – Immediate Joining
Job Roles:
- Picking
- Packing
- Scanning
- Billing
- Data Entry
- Supervisor
Vacancies: 250 (Permanent Positions)
📍 Locations:
Tamil Nadu & Bengaluru
🕘 Working Hours:
9:00 AM – 6:00 PM
📅 Working Days:
Monday to Saturday
🛌 Weekly Off:
Sunday
⏰ Overtime (OT):
₹160 per hour (Maximum 45 hours per month)
💰 Salary:
- Basic Salary: ₹19,000 – ₹27,000/month
- Attendance Bonus: ₹1,500/month
- Referral Bonus: ₹1,800
- Joining Bonus
- Experienced candidates may receive a higher salary based on experience.
🎁 Employee Benefits:
- PF
- ESI
- Annual Salary Increment
- Uniform
- Safety Shoes
- Food
- Accommodation
🎓 Eligibility:
- Qualification: 10th Pass to Any Degree (Department based on qualification)
- Age: 18–38 years
- Male & Female candidates can apply.
- Any regional language preferred.
✅ Immediate Joining Available
இந்த வேலைக்கான விண்ணப்பத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் Apply Job Now








