தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதேபோல் சில மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் மின்பழுது பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படும். அந்த வகையில் நாளை தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் மின் நிறுத்தம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருக்கும் எனவும். பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல தங்களுடைய மின் சாதன பொருட்கள் மற்றும் மின் பராமரிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே தங்களுடைய வேலைகளை முடித்து வைப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
dharmapuri power cut today live
தோப்பூர் தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்
மொரப்பூர், நைனகவுண்டம்பட்டி, சென்னம்பட்டி, எலவாடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினம்பட்டி, மருதிப்பட்டி புதூர், கல்லடிப்பட்டி, அப்பியம்பட்டி
ஹாரூர், மோபிரிப்பட்டி, அகரஹாரம், பேத்தூர், சாந்தம்பட்டி, அச்சல்வாடி, சின்னக்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ் ரோடு, நாதியனூர்





