---Advertisement---

Coimbatore to Tiruchendur Train Timings:கோவை – திருச்செந்தூர் ரயில்களின் முழு கால அட்டவணை!

On: May 30, 2026 11:47 PM
Follow Us:
coimbatore-to-tiruchendur-train-time-tamil
---Advertisement---

Coimbatore to Tiruchendur Train தினம்தோறும் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து கோயம்புத்தூருக்கும் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் போன்ற ரயில் பயணங்கள் உள்ளது. அவற்றின் கட்டணம் எந்த நேரத்தில் புறப்படும், பயண தூரம் இவற்றை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் துறையில் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்ல பயன்படுத்தி உங்களுடைய புக்கிங் உறுதி செய்து கொள்ளலாம்.

coimbatore to thiruchendur

 

ரயில் எண் & பெயர் கோவையில் புறப்படும் நேரம் (Departure) சென்றடையும் நிலையம் & நேரம் (Arrival) இயங்கும் நாட்கள்
16322 – CBE NCJ Express காலை 08:00 AM வாஞ்சி மணியாச்சி – 04:30 PM தினமும்
22668 – CBE NCJ SF Exp இரவு 07:30 PM வாஞ்சி மணியாச்சி – 02:08 AM
திருநெல்வேலி – 02:55 AM
தினமும்
16765 – MTP TN Express இரவு 08:30 PM தட்டப்பாறை (TME) – 03:34 AM செவ்வாய், வியாழன்
06029 – MTP TEN Spl இரவு 08:40 PM திருநெல்வேலி – 08:05 AM குறிப்பிட்ட நாட்கள்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment