---Advertisement---

CockroachJantaParty இன்டர்நெட்டை அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி!

On: May 21, 2026 11:17 AM
Follow Us:
why-start-cockroachjantaparty-explain-tamil
---Advertisement---

யார் இந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி? எதற்காக இப்படி ஒரு கட்சியை ஆரம்பிச்சு இருக்காங்க? இதற்கு யார் காரணம். கடந்த இரண்டு நாட்களாகவே இன்டர்நெட் மட்டும் அல்லாமல் அனைத்து சோசியல் மீடியாக்களிலும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டிருக்கும் ஒரு வார்த்தை தான் காக்ரோச் தனதா பார்ட்டி. ஏன் இந்த பெயர் இப்பொழுது பிரபலமாக இருக்கிறது அப்படி என்றால் அதற்கு என்ன ஒரு அர்த்தம் என்று தெரியாமலே ர் இங்கு இன்டர்நெட் தேடிக் கொண்டிருக்கின்றன.

எதற்காக இப்படி ஒரு பெயரில் இளைஞர்கள் அழைக்கப்படுகின்றன?

கடந்த மே 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் போலீஸ் சான்றிதழ் தொடர்பான வழக்கில் நீதிபதி சூரியகாந்த் அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய ஆன பேச்சின் கீழ் இப்படி ஒரு வார்த்தையில் ஒரு பார்ட்டி உருவாகியது. போலி சான்றிதழ் வழக்கில் இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் தொழில் செய்ய தெரியாமல் கரப்பான் பூச்சியை போல எல்லாரையும் தாக்கத்தோடு என்கிறார்கள் சில இளைஞர்கள். மேலும் இந்தியாவில் வேலை திண்டாட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இப்படி ஒரு வார்த்தை இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இளைஞர்களால் உருவாக்கப்பட்டது

இளைஞர்களின் வேலையை உறுதுணையாக இருக்கும் அரசாங்கமே இப்படி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டபொழுது இளைஞர்கள் அனைத்தும் ஒன்று கூடி. ஆன்லைன் மூலமாக காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற ஒரு இணையதளம் மற்றும் instagram பக்கத்தை உருவாக்கினேன். CJP என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் 11,2M ஃபாலோசை கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் 5 லட்சம் மேல் உறுப்பினர்களையும் இந்த கட்சி பெற்றுள்ளது.

அரசியல் தலைவர்கள்

மேலும் இதற்கு திருநாமம் காங்கிரஸ் எம்பி கீர்த்தி அசாத் போன்ற பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிந்து வருகின்றன. இது கூடிய விரைவில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ம் தெரிய வருகிறது.

CPJ தேர்தல் அறிக்கையும் உள்ளது
  • பதவி ஓய்வுக்கு பின் உச்சநீதி தலைவர்கள் நீதிபதியில் எந்த விதமான அரசு பதவிகளோ அரசியல் கட்சிப் பதிவுகளில் இருக்கக் கூடாது.
  • தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கினால் தலைமை தேர்தல் ஆணையர் மீது கடுமையான பயங்கரவாத சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
  • 50 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மத்திய அமைச்சரவில் மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
  • ஊடகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் ஒரு தலை பட்சமாக செயல்படும் மெயின் ஸ்ட்ரீம் செய்து ஊடகங்கள் உரிமைகள் ரத்து செய்ய வேண்டும்.
  • கட்சி தாவுதல் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் எம்பி அல்லது எம் எல் ஏ போன்ற பதவிகளும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத தடையும் திறப்பிக்க வேண்டும். இந்திய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் உலகில் புதிய புரட்சியே பார்க்கப்படுகிறது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment