---Advertisement---

Today Coimbatore Power Cut : கோவை மக்களே அலர்ட்! இன்று (மே 18) பவர் கட் – உங்க ஏரியா லிஸ்ட்-ல இருக்கா?”

On: May 17, 2026 10:19 PM
Follow Us:
today-power-shutdown-in-coimbatore
---Advertisement---

இன்று கோயம்புத்தூர் பகுதிகளில் மெட்ரோ ,பட்டணம் ,அதன் சுற்றி வட்டார பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்டம் மின்வாரியம் தெரிவித்துள்ளது.மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் .

New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு

coimbatore power shutdown today

ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, நீர்வீழ்ச்சிகள், குரங்குமுடி, தாய்முடி, சாக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சின்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பரை.

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம் .

24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர்

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, சேங்காலிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரபாளையம், பால்

.மடம்பட்டி 2.ஆலாந்துறை 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment