---Advertisement---

கோவை மக்களே அலர்ட்! நாளைக்கு (16-05-26) கரண்ட் இருக்காது – மொபைல், லேப்டாப் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! முழு ஏரியா பட்டியல்

On: May 15, 2026 5:28 PM
Follow Us:
coimbatore-power-shutdown-today
---Advertisement---

நாளை கோயம்புத்தூர் பகுதிகளில் மெட்ரோ மற்றும் அதன் சுற்றி வட்டார பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்டம் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ   காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா,

மெட்ரோ சூலூர் சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்.

மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:

power shutdown today salem

பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.

  • வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
  • விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ  ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
  •  மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
  • முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment