---Advertisement---

நாளை( 14-05-26) திருச்சியில் மின்தடை!⚡ உங்க ஏரியா இதில் இருக்கா? | முழு பட்டியல்”

On: May 13, 2026 5:00 PM
Follow Us:
today-power-shutdown-trichy-areas-list
---Advertisement---

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் தேவைகள் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் சில இடங்களில் 2 மணி முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டுகள் தொடர்கிறது. இதை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மின்தடை இருக்கும் பகுதிகள்

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து .

ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம்.

மீண்டும் எப்பொழுது மின் இணைப்பு

மின் பாரம்பரியத்தின் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் இந்த நேரங்களில் மக்கள் தேவையான மின் சாதனங்கள் மூலம் செய்யப்படும் வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது அவசியமாகும்.

சில நேரங்களில் மின் பற்றாக்குறை காரணமாகவும் அல்லது மின்  பழுது பார்த்தல், டிரான்ஸ்பார்மர்கள் பழுது பார்ப்பது போன்ற காரணங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment