---Advertisement---

தமிழ் புத்தாண்டு 2026: எப்போது? சித்திரை முதல் நாளை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?

On: April 6, 2026 12:38 PM
Follow Us:
tamil chithirai puthandu 2026 (2)
---Advertisement---

உலகங்களும் வாழும் தமிழர்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை தமிழ் புத்தாண்டு. எப்படி நாம் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறோமோ அதை விட சிறப்பாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு  வருவது தான் தமிழ் புத்தாண்டு.  தமிழ் புத்தாண்டு அல்லது சித்திரை திருநாள் இதை பற்றி பொதுவாக பார்க்கலாம்.

2026 தமிழ் புத்தாண்டு எப்பொழுது

2026 ஆம் ஆண்டு சித்திரை 1 ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு  ஆண்டு பராபவ முடிந்து விசுவாச எனும் புதிய தமிழ் ஆண்டு பிறக்கிறது.

ஏன் சித்திரை முதல் தேதியை கொண்டாடுகிறோம் தமிழ்புத்தாண்டாக
chithirai puthandu 2026 wishes in tamil
chithirai puthandu 2026 wishes in tamil

இதற்கு சில ஆன்மீக மற்றும் வாழ்வியல் காரணங்கள் உள்ளது.

  • இயற்கையின் தொடக்கம்- சித்திரை மாதம் வசந்த காலத்தில் தொடக்கமாகும் காலத்தில் மரங்கள் செடி கொடிகள் அனைத்தும் பூக்கள் பூத்து இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் காலம் என்பதால் இயற்கையாகவே நாம் இதை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடுகிறோம்.
  • சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் காலமே சித்திரை 1. புவியியல் ரீதியாக பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையை ஒரு சுழற்சி முடிந்து புதிய சுழற்சி தொடங்கும் புள்ளியாக பார்க்கப்படுகிறது அது தான் சித்திரை 1.
  • குறிப்பாக இந்த நாளில் துன்பம் கசப்பு புளிப்பு இன்பம் என்ற அனைத்தும் வாழ்வில் வந்து போகும் என்ற காலகட்டத்தை அறிந்து மாங்காய் ,வெள்ளம் சேர்த்து வேப்பம்பூர் இவற்றை அறுசுவை பச்சடி செய்யப்பட்டு அந்த காலத்தில் உண்டு கொண்டாடப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இது வாழ்வின் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும் என்பதில் சாட்சி ஆகும்.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 எப்படி கொண்டாடலாம்

புத்தாண்டின் அதிகாலையில் கட்டில் மாம்பழம் வாழை மையம் முக்கனிகள் வெற்றிலை பாக்கு தங்கம் வெள்ளி போன்ற கண்ணாடி வைத்து கனி காணுதல் எனப்படும் இவற்றை செய்வதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் செழித்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் அருள் பெற வேண்டுவது சித்திரை 1 வணங்குவது விசேஷமாகும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment