---Advertisement---

Panguni Uthiram 2026 பங்குனி உத்திரம் எப்போது? தேதி மற்றும் விரத முறைகள் – முழு விவரம்!

On: March 31, 2026 12:02 PM
Follow Us:
panguni-uthiram-2026-date-in-tamil
---Advertisement---

2026 ஆம் ஆண்டின் பங்குனி உத்திரம் ஏப்ரல் 1, புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் கல்யாண நாராயணப் பெருமாள் வழிபாடு சிறப்பாக  வழக்கம்.

பங்குனி உத்திரம் 2026 முக்கிய நேரங்கள்:
  • நாள்: ஏப்ரல் 01, 2026 (புதன்கிழமை)

பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது

panguni uthiram 2026 viratham in tamil
panguni uthiram 2026 viratham in tamil

பங்குனி மாதம் தீராத நட்சத்திரமும் சேரும் இந்த நாள்தான் தெய்வீக திருமணங்கள் நடந்த நாள் என்று குறிப்பிடுகின்றன. குறிப்பாக சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, ராமன் சீதை ஆகியோரின் திருமணம் நடந்த நாள் தான் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி போல முருகனும் சிவனுக்கும் உகந்த நாள் மேலும் ஐயப்ப சுவாமி பரிசு அவதரிக்கும் நாளாக இது கருதப்படுகிறது. அதனால் தான் பங்குனி உத்திரம் என்பது மிகச் சிறப்பான நாள் ஆகும். g   மேலும் இதற்கு கல்யாண விரதம் என்றும் பெயரும் உண்டு.

தர்பூசணி ஓகே.. ஆனா மாம்பழம்? வெயில் காலத்தில் எதைச் சாப்பிடக்கூடாது தெரியுமா?

பங்குனி உத்திர விரத முறைகள்

  • அதிகாலை வழிபாடு- பங்குனி உத்திரத்தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி தூய ஆடைகள் அணிந்து ஜூம் செய்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
  • வழிபாட்டு முறை-முருகன், சிவன் பார்வதி ராமர் சீதை அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரர் படங்களுக்கு சந்தனம் குங்குமம் விட்டு மலர்களை பூஜை அறையில் வைத்து அலங்காரம் செய்யலாம்.
  • குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் பண்ணுவது மிகச் சிறந்த புண்ணியத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொண்டு வந்து சேர்க்கும்.
  • முருகனுக்கு பால்குடம் எடுத்தது காவடி அழுது குத்துவது போன்றவற்றை செய்து சிறப்பு அபிஷேகம் செய்யலாம்.
  • மாலையில் பூஜை முடித்து முருகனை வழிபட்டு நிவேதனம் செய்த உணவை உண்டு விரதத்தை முடித்து முருகப்பெருமானை மனதார வணங்கலாம்.

பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?

பங்குனி உத்திரம் திருமணத்தடத்தை நீக்கும் வல்லமை கொண்டது.  கல்யாண விரதம் என்றும் அழைப்பதுண்டு. திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களோ பெண்களோ முருகப் பெருமானுக்கு விரதம் இருக்கலாம் இதில் கூடியவர்களுக்கு திருமணம் நடக்கும். கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விரைவில் நல்ல வரம் அமையும்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment