---Advertisement---

ரமலான் பண்டிகை: நாளை(21-03-2026) தமிழகத்தில் வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்குமா?

On: April 15, 2026 9:07 AM
Follow Us:
tomorrow-bank-working-or-not-ramzan-tamil
---Advertisement---

தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளை வங்கி செயல்படுமா செயல்படாத என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒரே ரீசார்ஜ்… ₹290 தான் ஒரு வருஷம் கவலை இல்லை! மாதம் ஏர்டெல்லின் இந்த அதிரடித் திட்டம் பற்றித் தெரியுமா?

நாளை 21-03-2026 வங்கி செயல்படுமா?
tomorrow-bank-working-or-not-ramzan-tamil
tomorrow-bank-working-or-not-ramzan-tamil

நாளை மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை இருப்பதால் வங்கி விடுமுறை கிடையாது தான். ஆனால் நாளை தமிழகத்தில்  ரம்ஜான் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19 முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை இரண்டாவது  சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை . அதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலைகள் மற்றும் பரிவர்த்தனைகளை திங்கட்கிழமை தான் செய்து கொள்ள முடியும்.

UPI, Internet BANK போன்ற சேவைகள் தங்கு தடை என்று மக்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். முடிந்தவரையில் ஏடிஎம்மில் பணத்தை முன்கூட்டியே எடுத்து வைப்பது சிறந்த முறையாகும்.

  • மார்ச்  28 சனிக்கிழமை வங்கி விடுமுறை.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now