தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளை வங்கி செயல்படுமா செயல்படாத என்பதை விரிவாக பார்க்கலாம்.
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! இனி இது பண்ணாதவங்களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
நாளை 14-03-2026 வங்கி செயல்படுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ விதியின்படி அனைத்து பொருத்தவரை மற்றும் தனியார் வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் தான் விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை . அதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலைகள் மற்றும் பரிவர்த்தனைகளை திங்கட்கிழமை தான் செய்து கொள்ள முடியும்.
- மார்ச் 14 மற்றும் மார்ச் 28 சனிக்கிழமைகளில் மட்டும் தான் வங்கி விடுமுறை.








