மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்தவர்கள் வேண்டுமாம் மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்
உயிரே காக்கும் உயிரினை சேர்ந்திடும் உயிருக்கு உயிராய் இன்பம் ஆகிடும்.உயிரினும் இந்த பெண்ணை இனித டா உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.
தாயாக தாரமாக, சகோதரியாக மகளாக ஆண் மகனின் வளர்ச்சிக்கு மகிழ்ச்சிக்கும் , துணையாக நிற்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்கள் தனக்காக வாழ்க்கையை வாழ்வதை விட தன்னை நம்பி இருப்பவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
ஒரு பெண்ணின் பலம் அவள் செய்யும் செயல்களில் மட்டுமல்ல, அவள் கொடுக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையிலும் உள்ளது மகளிர் தின வாழ்த்துகள்
உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த மகளிர் தினத்தில் என் வாழ்க்கையில் இவ்வளவு வலிமையான பெண்ணை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்
வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது” என்று மில்டனின் கூற்றுடன் மகளிர் தின வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் எந்தத் தடைகளும் உங்களை தடுக்க முடியாது! உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!
அன்புள்ள பெண்களே, ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் மனிதகுலத்தை தன்னலமற்ற அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்திருக்கிறீர்கள்.
கடவுள் உங்களுக்கு அதிக சக்தியையும் அன்பையும் அளிப்பார். மகளிர் தின வாழ்த்துக்கள்
பிறப்பும் நீயே.. இயக்கமும் நீயே.. படைப்பும் நீயே.. கர்த்தாவும் நீயே.. கர்மமும் நீயே.. இந்த உலகமே நீயே..
அதனால் கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாமல்.. ஒவ்வொரு வீட்டிலும் உன்னைப் படைத்தார்.
ஒரு பெண்ணுக்குக் கல்வியறிவு புகட்டினால், ஒரு குடும்பத்துக்கே கல்வியறிவு புகட்டியதாகும். மகளிர் தின வாழ்த்துக்கள்.








