---Advertisement---

நாளை (07-03-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

On: March 6, 2026 4:57 PM
Follow Us:
tomorrow-bank-working-or-not-tamil-nadu
---Advertisement---

தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளை வங்கி செயல்படுமா செயல்படாத என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒரே ரீசார்ஜ்.. ₹290 தான் ஒரு வருஷம் கவலை இல்லை! மாதம் ஏர்டெல்லின் இந்த அதிரடித் திட்டம் பற்றித் தெரியுமா?

நாளை 07-03-2026 வங்கி செயல்படுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ விதியின்படி அனைத்து பொருத்தவரை மற்றும் தனியார் வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் தான் விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

today bank holidays 2026 tamil
today bank holidays 2026 tamil

அந்த வகையில் நாளை முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் செயல்படும். வாடிக்கையாளர் தங்களுடைய பணிகளை தங்கு தடை என்று செய்து கொள்ள முடியும்.

  • மார்ச் 14 மற்றும் மார்ச் 28 சனிக்கிழமைகளில் மட்டும் தான் வங்கி விடுமுறை.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment