---Advertisement---

நாளை 04-0-2026 திருச்சியில் மின்தடை.. எந்தெந்த தெருக்களில் மின்சாரம் இருக்காது? அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ!”

On: March 3, 2026 4:15 PM
Follow Us:
tomorrow-power-shutdown-trichy
---Advertisement---

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை முடிந்த வரை உங்களுடைய நண்பர்களுக்கு whatsapp இன்ஸ்டால் பேஸ்புக் மூலம் தெரியப்படுத்துங்கள்

New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு

மின்தடை ஏற்படும் பகுதிகள்

today power shutdown areas
today power shutdown areas

அதன்படி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், R.S புரம், T.S.N அவென்யு, குளவாய் பட்டி, ராயல் வில்லா, E.B காலனி, முத்து நகா, ராணி மெய்யமை நகர், MORAI CITY, SBIOA SCHOOL, பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, V.M.Tரோடு, கலைஞர் நகர், இந்திர நகர், MORAIS GARDEN, அம்மன் நகர், MGR நகர் & கொட்டப்பட்டு

கே.கே. நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகா, சுந்தர்நகர், ஐயப்பநகர், LIC காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், R.V.S நகர், Wireless ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர்,காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்த் நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தும் செய்யப்படும்.

இதை உங்க வாட்ஸ்அப் பேஸ்புக் ல ஷேர் பண்ணுங்க

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

tomorrow-bank-working-or-not-ramzan-tamil

ரமலான் பண்டிகை: நாளை(21-03-2026) தமிழகத்தில் வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்குமா?

today bank holiday or not in tamilnadu

நாளை (14-03-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

tamilnadu-hotels-closed-tomorrow-due-to-gas-shortage-news-tamil

சென்னை மக்களே உஷார்! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது? சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு!

international-womens-day-2026-wishes-images-hd-download

சர்வதேச மகளிர் தினம் 2026: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கச் சிறந்த HD படங்கள்! டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க!”

womens-day-wishes-quotes-tamil

சர்வதேச மகளிர் தினம் 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப சிறந்த வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இதோ!”

tomorrow-bank-working-or-not-tamil-nadu

நாளை (07-03-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

Leave a Comment