சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தாய் கிழவி. கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் நான்கு நாட்களில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளது. மேலும் இந்த திரைக்கதை முழுக்க முழுக்க உண்மையாக நடந்த கதையை பவுனுதாயி என்ற உண்மைச் சம்பவத்தை தொகுக்கப்பட்ட ஒரு கமர்சியல் ஹிட் திரைப்படம்.
நான்கு நாட்கள் வசூல்

- முதல் நாள்-2.65 கோடி
- இரண்டாவது நாள் 4.65 கோடி
- மூன்றாம் நாள் -6 கோடி
கிட்டத்தட்ட மூன்று நாட்களிலேயே தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் 14 கோடி ரூபாய்க்கு மேல் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் production
சிவகார்த்திகேயன் தமிழ்நாட்டில் மிக உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ஒருவராகும் இருக்கும் பட்சத்தில். நடிகர் மட்டுமல்ல சிறந்த தயாரிப்பாளர் என்பதையும் அவர் சில திரைப்படங்கள் நிருபித்துள்ளார். அவர் ஏற்கனவே காண, நெஞ்சமுண்டு நேர்முக உண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான், மற்றும் இப்பொழுது ரிலீசெய்யப்பட்ட தாய் கிழவி பல பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.











