---Advertisement---

தமிழகத்தில் நாளை (25-02-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் முழு பட்டியல் இதோ!”

On: February 24, 2026 4:43 PM
Follow Us:
tomorrow-power-cut-area-tndistricts
---Advertisement---

தமிழகத்தைப் பொறுத்த வரையில் புதன்கிழமை நாளை 25-02-2026 இன்று மின் பராமரிப்பு காரணமாக ,மின் நிறுத்தம் செய்யப் போவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மின்சாதன பொருட்கள் செய்யப்படும் வேலைகளை முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை  மின்னிருத்தம் செய்யப்படும் மாவட்டங்கள்

power shutdown tomorrow chennai
power shutdown tomorrow chennai

திண்டுக்கல்லில் கொடைக்கானல் மலைப் பகுதி, ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

பல்லடத்தில் ஊத்துப்பாளையம், செல்லம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம். பெரம்பலூர்: பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

உடுமலைபேட்டையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்

தர்மபுரியில் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகரை, நெருப்பூர், பி.அகரஹாரம், தாசம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்

மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:

பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.

  • வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
  • விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ அல்லது மின் கம்பத்திலையோ ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்
  • மேலும் மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
  • முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment