---Advertisement---

Breaking news ;சிங்கநல்லூர் டூ சரவணம்பட்டி: கோவையின் போக்குவரத்து மாறப்போகிறதா? இதோ லேட்டஸ்ட் நியூஸ்!”

On: February 21, 2026 1:04 PM
Follow Us:
---Advertisement---

தென்னிந்தியாவின் மான்ஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்வி, பொருளாதாரம், மற்றும் மருத்துவம் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் மக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இடத்திலே வாகனம் மற்றும் கூட்ட நெரிசலும் அதிகமாக இருக்கும்.

இந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்புத்தூருக்கு மக்கள் வந்து கொண்டிருக்கும் பட்சத்தில் சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதே போல் அவிநாசி சாலைகளும் 10.10 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பொழுது திருச்சி சாலை சிங்காநல்லூர் மற்றும் சரவணன் பட்டி பகுதிகளில் மேம்பாலம் சோமே கட்டுவதற்கான டெண்டர் பலர்விட முறை விடுக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்

கோவை மக்களுக்கு சோகம்

அந்த 2022 ஆம் ஆண்டு 110 கோடி ரூபாயில் மேம்பாட்டிற்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு டென்டர்கள் கோரப்பட்டும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சட்டமன்றத்   தேர்தலுக்கு முன்பு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி மீண்டும் டெண்டர் போடப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. இதன் டெண்டர் மதிப்பு 170 கோடி ரூபாய் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான தடையின்மை சான்றிதழ் கிடைக்காததால் சரவணம்பட்டி மேம்பாலம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக சாலை விரிவாக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது இது கோவை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment