---Advertisement---

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

On: February 16, 2026 12:53 PM
Follow Us:
tomorrow-shutdown-area-in-dindigul
---Advertisement---

திண்டுக்கல் மற்றும் வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை 17-02-2026 அன்று மின் பராமரிப்பு காரணமாக ,மின் நிறுத்தம் செய்யப் போவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மின்சாதன பொருட்கள் செய்யப்படும் வேலைகளை முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து ,பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர்,

தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி.

power cut tomorrow in chennai
power cut tomorrow in chennai

மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:

பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.

  • வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
  • விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ அல்லது மின் கம்பத்திலையோ ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
  • முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

magalir-urimai-thogai-5000-arvippu-news-stalin

தமிழக மக்களுக்கு ரூ5000 வரவு !3 மாத உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது ஏன்? முதலமைச்சர் அதிரடி விளக்கம்!

Leave a Comment