---Advertisement---

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

On: February 14, 2026 11:31 AM
Follow Us:
maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo
---Advertisement---

இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பிப்ரவரி 16ம் தேதி திங்கட்கிழமை காலை வரை நடைபெற உள்ளது.

சிவராத்திரி பூஜை கால நேரங்கள்⏰​ :

  • ​முதலாம் கால பூஜை: இரவு 06:00 மணி முதல் 09:00 மணி வரை.

 

  • இரண்டாம் கால பூஜை: இரவு 09:00 மணி முதல் 12:00 மணி வரை.

 

  • மூன்றாம் கால பூஜை (லிங்கோத்பவ காலம்): நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 03:00 மணி வரை. (இதுவே மிக முக்கியமான நேரம்).
  • நான்காம் கால பூஜை: அதிகாலை 03:00 மணி முதல் காலை 06:00 மணி வரை.

எளிய முறையில் வீட்டிலேயே சிவராத்திரி வழிபாடு: நீங்களும் உங்கள் குடும்பமும் கடைபிடிக்க வேண்டிய முறைகள்!

காலம் பூஜை நேரம் அபிஷேகப் பொருள்
முதலாம் காலம் இரவு 06:00 – 09:00 பால்
இரண்டாம் காலம் இரவு 09:00 – 12:00 தயிர்
மூன்றாம் காலம் நள்ளிரவு 12:00 – 03:00 நெய் (லிங்கோத்பவ காலம்)
நான்காம் காலம் அதிகாலை 03:00 – 06:00 தேன்

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

magalir-urimai-thogai-5000-arvippu-news-stalin

தமிழக மக்களுக்கு ரூ5000 வரவு !3 மாத உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது ஏன்? முதலமைச்சர் அதிரடி விளக்கம்!

Leave a Comment