---Advertisement---

சென்னை மக்களே உஷார்! நாளை (11-02-2026 ) இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு லிஸ்ட் இதோ!

On: February 10, 2026 11:27 AM
Follow Us:
power-cut-tomorrow-in-chennai
---Advertisement---

சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் நாளை 11-02-2026 இன்று மின் பராமரிப்பு காரணமாக ,மின் நிறுத்தம் செய்யப் போவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மின்சாதன பொருட்கள் செய்யப்படும் வேலைகளை முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

எம்.சி.ரோடு, கல்லறை சாலை, பி.வி.கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆடம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரா கார்டன், மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி அனைத்து தெருக்கள், கல்மண்டபம் சாலை, வெங்கடேசன் 1 முதல் 4வது தெரு, அம்மன் கோவில் தெரு 1 முதல் 8-வது தெரு வரை, ராஜகோபால் தெலு, பஜனை கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன், நல்லப்ப வாத்தியார் தெரு,… மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

power cut tomorrow in chennai
power cut tomorrow in chennai

ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, ஏரிக்கரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர், சிவப்பிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, சோக்காயில்லா தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

 

மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:

பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.

  • வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
  • விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ அல்லது மின் கம்பத்திலையோ ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
  • முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment