---Advertisement---

Krishnagiri Power Cut News: கிருஷ்ணகிரி மாவட்ட நாளை மின்தடை அறிவிப்பு (10/02/2026)!

On: February 9, 2026 12:58 PM
Follow Us:
power cut tomorrow in chennai
---Advertisement---

நாளை 10-02-2026 வாரத்தின் இரண்டாவது வாரத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று, கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. மேலும் மக்கள் தங்களின் மின்சார தேவைகளை மின்தடைக்கு முன்னே செய்து கொள்வது அவசியம்.

பர்கூர்

பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.

காவேரிப்பட்டினம்

டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்

கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்,

ராயக்கோட்டை

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி,

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ,சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி ,கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி

போச்சம்பள்ளி
Pochampalli Krishangiri power cut news
Pochampalli Krishangiri power cut news

ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.

மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:

பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.

  • வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
  • விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ அல்லது மின் கம்பத்திலையோ ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
  • முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment