---Advertisement---

வீட்டில் தைப்பூச பூஜை செய்வது எப்படி? முருகனுக்குப் படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் மற்றும் விரத முறைகள்!”

On: January 30, 2026 9:30 AM
Follow Us:
thaipusam-poojai-seivathu-eppadi
---Advertisement---

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் தீய சக்திகளுக்கும் அளித்து நிலை நாட்டம் முருகப்பெருமான் ஞானவேல் பெற்ற நாளாக இருப்பதால் தமிழ்நாட்டின் முதன்மையாக தை மாதத்தில் வெளிப்படக்கூடிய முக்கிய நாள் தைப்பூசம். தைப்பூசத்தில் வீட்டு வாசலில் முருகன் அருள் கிடைக்க எளிய முறை பூச்சிகள் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் செய்யக்கூடிய தைப்பூச பூஜை

தைப்பூசத்தன்று விடிய காலை எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்வது அவசியம்.

  • வீட்டில் நுழையும் வாசல் கதவில் அழகான மாங்குளம் என்று மாவிலை தோரணங்களை கட்டுவது அவசியம்.
  • மேலும் வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகன் படம் அல்லது உடலுக்கு சந்தனம் இடுவது அதற்கு பொங்கல் விட்டு முருகனுக்கு உகந்த செவ்வரளி அல்லது மல்லிகை பூக்கள் அலங்கரிப்பது முருகனுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பூஜை இதுதான்.
  • விடியற்காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் நல்ல நேரம் அதனால் நீ தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் முருகனுக்கு ஏற்ற நல்ல நேரம்.
  • அதேபோல் போஜின் போது கந்த சஷ்டி கவசம். திருப்புகழ் அல்லது ஓம் சரவணா எனும் மந்திரத்தை 108 முறை மலையாளம் செய்வது வீட்டில் நேர்மறை எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்களை கொண்டு வரும்.

முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள்

முருக பெருமான் அபிஷேக பிரியர் மட்டுமின்றி எளிமையான உணவுகளை விரும்பி ஏற்கும் அவருக்கு பிடித்தமான இவற்றையெல்லாம் நீங்கள் படைக்கலாம்.

  1. பஞ்சாமிர்தம் வாழைப்பழம், பேரிச்சை, கல்கண்டு, வெள்ளம் நெய் கலந்த படைகளை முருகனுக்கு படைக்கலாம்.
  2. மேலும் முருகனுக்கு வள்ளிக்கும் பிரியமான தினை மாவு மற்றும் தேன் கலந்த கலவையை தயார் செய்து அவற்றையும் படைக்கலாம்.
  3. பொதுவாக வீடுகளில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெள்ளம் வைத்து வழிபடுவதும் முருகனுக்கு உகந்தது.
  4. பால் மற்றும் பழங்கள் மா பல மாலை இவற்றை தாம்பூலத்தில் அடுக்கி வைத்து வழிபடுவது முருகனுக்கு சிறப்பு.

தைப்பூச விரதங்கள் என்ன தெரியுமா?

thai-pusam-eppothu-2026 (1)
thai-pusam-eppothu-2026 (1)

 

தைப்பூசம் இருப்பது சில பகுதிகளில் 27 நாட்கள் விரதம் இருந்து அழகு குத்துவது, காவடி எடுப்பது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் வீட்டினில் தைப்பூசி விரதங்களும் கடைபிடிப்பது மிகவும் சுலபம்தான்.

  • முடிந்த வரையில் தைப்பூச தன்று முழுமையாக விரதம் இருப்பவர்கள் நீர் மற்றும் பால் மற்றும் அறிந்து முருகனுக்கு வழிபடலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மட்டும்தான்.
  • அன்றைய தினம் சில பேர் முருகனின் சிந்தனை மற்றும் கிடைத்திட , வீண் பேச்சுகளை தவிர்த்து மௌனமாக இருப்பதும் சிறந்தது.
  • அதே போல் மாலை முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து அல்லது வீட்டில் தீபாராதனை காட்டி முருகனை வழிபட்டு முருகனின் வழிபாட்டு மந்திரங்களை பிரார்த்திப்பதும் முருகனுக்கு செய்யக்கூடிய தைப்பூச விரதங்கள்.

தைப்பூசத்தன்று மனம் உருகி முருகனை வேண்டி தீய விளைவுகளை மற்றும் தீய எண்ணங்களை நீக்கி நல்வழிப்படுத்த மேற்கொண்ட வழிபாடுகள் மற்றும் தைப்பூச தண்டு செய்யக்கூடிய வீட்டில் பூஜைகள் அனைத்தும் செய்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்மைகள் நடந்திட முருகனை பிரார்த்திப்போம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment