---Advertisement---

2026 குடியரசு தினம்: இது 77-வது ஆண்டா? 78-வது ஆண்டா? குழப்பத்தைத் தீர்க்கும் சரியான கணக்கு இதோ!”.

On: January 25, 2026 7:28 PM
Follow Us:
republic-day-2026-how-many-years
---Advertisement---

இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை கொண்டாடினாலும் எந்த ஆண்டு எத்தனாவது குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது அந்த குழப்பம் இன்று தீர்ந்துவிடும்.

77 வது குடியரசு தினமாக அல்லது 78வது குடியரசு தினமா?

  • முதல் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு அன்றுதான் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அப்படி பார்க்கும் பொழுது 2026 -1950 கணக்கு வைத்தால் இது77வது  குடியரசு தினம்.
  • 2025 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து நாம் வெற்றிகரமாக 76 2 ஆண்டு நிறைவு செய்துள்ளோம்.

அதனால் உங்களுக்கு எந்த விதமான குழப்பமும் வேண்டாம் . இந்த வருடம் நாம் 78 வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். சந்தேகம் ஏற்படும் நண்பர்களுக்கும் இந்த பதிவை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2026 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

  • வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் ஐரோப்பிய ஒன்றின் முக்கிய தலைவர்கள் ஆக அனால்டோ கோஸ்ட் ஆகியோர் சிறப்பாக விருந்தினராக பங்கேற்க உள்ளன.
  • அதைப்போல் தேசிய பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவடையும் தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பில் நடத்தப்பட உள்ளது.

மேலும் ஆளுநர் ஆர் என் ரவி மெரினாவில் மெரினாவில் நடைபெற உள்ள கொடியேற்றம் மற்றும் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட உள்ளது. மு க ஸ்டாலின் முதலமைச்சராக அவர்கள் வீரத்திரு செயல்களுக்கு கோட்டை அமீர் விருது மற்றும் அண்ணா பதக்கங்கள் வழங்குவார்.

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2026: உங்கள் நண்பர்களுக்கு பகிர சிறந்த வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் கவிதைகள் இதோ!”

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment