---Advertisement---

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! சென்னையில் இன்று சரிந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவுதானா? – இன்றைய அதிரடி நிலவரம்!

On: January 22, 2026 1:45 PM
Follow Us:
today gold rate in chennai
---Advertisement---

 

தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு  ₹4120 ரூபாய் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 1720 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1720 ரூபாய் குறைந்து ரூபாய்  1,13,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வகை 1 கிராம் 8 கிராம் 10 கிராம்
22 கேரட் கோல்ட் ₹ 14200 ₹1,13,600 ₹1,42,000
24 கேரட் கோல்ட் ₹15,491 ₹1,23,928 ₹1,54,910

 

நேற்றைய தங்க விலை vs இன்றைய தங்கம் விலை

today gold rate in chennai
today gold rate in chennai
  • இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் ₹14, 200
  • நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை  ₹14415
  • எனவே நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ₹215 ரூபாய் குறைந்துள்ளது.
கிராம் இன்று நேற்று மாற்றம்
1 கிராம் ₹14,200 ₹14,415 -₹215
8 கிராம் ₹1,13,600 ₹1,15,320 -₹1720
10 கிராம் ₹ 1,42,000 ₹1,44,120 -₹2150

 

வெள்ளி விலை நிலவரம்

  • இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் ₹340
  • இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் ₹3,40,000
வெள்ளி இன்று நேற்று  மாற்றம்
1 கிராம் ₹340 ₹345 -₹5
1 கிலோ ₹3,40,000 ₹3,45,000 -₹5000

 

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment