---Advertisement---

மக்களே உஷார்! நாளை (ஜனவரி 20) இந்த மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது – மின்வாரியம் அதிரடி அறிவிப்பு!”

On: January 19, 2026 1:05 PM
Follow Us:
tamil-nadu-power-cut-districts-list-january-20-2026 tndistricts in
---Advertisement---

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. மேலும் மக்கள் தங்களின் மின்சார தேவைகளை மின்தடைக்கு முன்னே செய்து கொள்வது அவசியம்.

ஈரோடு மாவட்டம்

coimbatore-power-cut-areas-list-january-6-2026
coimbatore-power-cut-areas-list-january-6-2026

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என்.

வேலூர் மாவட்டம்

அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார  பகுதிகள்.கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.

விழுப்புரம் மாவட்டம்

கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், சே கே.அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர்.காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், வி.சிட்.

தர்மபுரி மாவட்டம்

குமாரசாமிப்பேட்டை, பெடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டியள்ளி, இந்தூர், சோம்பட்டி, வீவ்ஸ் காலனி, நேதாஜி பை பாஸ் ரோடு, அப்பாவு நகர், ஏ.ஆர்.குவாட்டர்ஸ், இரயில்வே நிலையம்பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, கனவேனஹள்ளி, மல்லபுரம், புறத்தூர், பஞ்சப்பள்ளி, பெல்லூரானஹள்ளி, சோமனஹள்ளி, ஜகசமுத்திரம்மல்லமன்றமன்றம்,

TN DISTRICTS | தமிழக மாவட்டங்களில் தகவல் களஞ்சியம்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment