---Advertisement---

பொங்கல் பரிசு தொகுப்பு 2026: ரூ3000 எங்கு எப்படி வாங்கலாம்

On: January 6, 2026 10:03 PM
Follow Us:
---Advertisement---

தமிழகத்தை பொறுத்தவரையில் பொங்கல் திருநாளில் தமிழக அரசின் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மகிழ்ச்சியோடு   பொங்கலை கொண்டாடுவதற்கு தமிழக அரசு ரூபாய் 3 ஆயிரம் ரொக்க பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தன.

எப்படி வாங்கலாம்?

pongal-parisu-thogupu-token-distribution-tn-government-mk-stalin
pongal-parisu-thogupu-token-distribution-tn-government-mk-stalin

பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்குவதற்கு டோக்கன் வீடு தோறும் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டு இருந்த அரசாங்கம் வருகின்ற ஜனவரி 8 சென்னையில் பரிசு தொகைக்கு பெறுவதற்கான டோக்கன் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர் தொடங்கி வைப்பார் .

அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக டோக்கன் வழங்கப்பட்டு. ஜனவரி 9 அல்லது 10-ம் தேதிகளில் டோக்கனை பயன்படுத்தி நேரடியாக ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று ரொக்க பரிசம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை வாங்கிச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜிம்முக்கு போகாமலே 10 கிலோ குறைக்கலாம்! இரவு உறங்கும் முன் இதை மட்டும் குடியுங்கள்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment