---Advertisement---

கோவை மாவட்ட மின்வாரிய அதிரடி அறிவிப்பு: நாளை 8 மணி நேரம் கரண்ட் கட்! முழு விபரம்!

On: January 5, 2026 10:40 AM
Follow Us:
coimbatore-power-cut-areas-list-january-6-2026
---Advertisement---

நாளை 06-01-2026 வாரத்தின் முதல் நாளில் செவ்வாய்க்கிழமை  அன்று, கோயம்புத்தூர்  மாவட்டத்தில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. மேலும் மக்கள் தங்களின் மின்சார தேவைகளை மின்தடைக்கு முன்னே செய்து கொள்வது அவசியம்.

கோவை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்

coimbatore-power-cut-areas-list-january-6-2026
coimbatore-power-cut-areas-list-january-6-2026

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு கப்பிக்கடை, சமயபுரம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர் , கொண்டயம்பாளையம், தென்றல் நகர், மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment