---Advertisement---

நெல்லை மக்களே அலர்ட்! நாளை (ஜன. 5) இந்த பகுதிகளில் மின்தடை – லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?”

On: January 4, 2026 7:12 AM
Follow Us:
tirunelveli-power-cut-areas-list
---Advertisement---

நாளை 05-01-2026 வாரத்தின் முதல் நாளில் திங்கள் கிழமை என்று திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.

நெல்லை மாவட்டத்தில் மின் தடை பகுதியில்

tirunelveli-power-cut-areas-list
tirunelveli-power-cut-areas-list

                          மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம், புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்கள்

மேற்கண்ட இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெறும்  எனமின் வாரியம் தெரிவித்துள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment