---Advertisement---

தமிழகத்தில் நாளை வங்கி விடுமுறையா? ஜனவரி 3, 2026 வங்கி நிலவரம்

On: January 2, 2026 11:38 AM
Follow Us:
tomorrow-bank-holiday-january-3-2026-tamilnadu
---Advertisement---

2026 ஆண்டின் முதல் வாரத்தில் இருக்கிறோம். புத்தாண்டு கொண்டாடத்திற்கு பிறகு ஜனவரி 3ஆம் தேதி சனிக்கிழமை. நாளை சனிக்கிழமை என்பதால் வங்கி தொடர்பான வேலைகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கும் நபர்களுக்கு நாளை வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை என்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

tomorrow-bank-holiday-january-3-2026-tamilnadu
tomorrow-bank-holiday-january-3-2026-tamilnadu

பொதுவாக ரிசர்வ் வங்கி விதியின் படி  மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை ஜனவரி 3 ஆம் தேதி வழக்கம் போல தமிழக முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.

இந்த மாதத்தில் வரவிருக்கும் மற்ற விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உங்கள் பணிக்கான நாட்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தேதி நாள் காரணம்
ஜனவரி 4 ஞாயிறு வார விடுமுறை
ஜனவரி 10 சனிக்கிழமை 2-வது சனிக்கிழமை விடுமுறை
ஜனவரி 11 ஞாயிறு வார விடுமுறை
ஜனவரி 14 புதன் போகிப் பண்டிகை
ஜனவரி 15 வியாழன் பொங்கல் திருநாள்
ஜனவரி 16 வெள்ளி மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள்

 

நாளை ஜனவரி 3ஆம் தேதி வங்கியில் வழக்கம் போல் செயல்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிவர்த்தனை தடை இன்று மேற்கொள்ளலாம். மேலும் இது மாதிரி முக்கியமான செய்திகளை நம்மளுடைய வலைத்தக்கத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! இந்திய அஞ்சல் துறையில் 30,000 காலி பணியிடங்கள்  மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment