---Advertisement---

மதுரை, திருச்சி மக்களே உஷார்! நாளை (டிச. 20) இந்த பகுதிகளில் மின்தடை – முழு லிஸ்ட் உள்ளே!”

On: December 19, 2025 5:04 PM
Follow Us:
tomorrow-power-shutdown-list-announcement-tamilnadu-mathurai-tirchy-districts
---Advertisement---

மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை டிசம்பர் 20 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது. வழக்கமான மாதந்திர மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக பின்வரும் பகுதிகளில் பகல் நேரம் மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மதுரை மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளுக்கு முக்கிய அறிவிப்பாக இதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:

tommorow Power Cut News Tamil (1)

மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.சாலை, கன்டோன்மென்ட், யு.கே.டி.மலை, கல்லங்காடு ராமலிங்க நகர், கலெக்டர் அலுவலக சாலை, பாத்திமா நகர், வாலாஜா சாலை, குமரன் நகர், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, லிங்கம் நகர், பாண்டமங்கலம், கோரிமேடு, காஜாப்பேட்டை, வாசன் நகர்.

திருச்சியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: முசிறி ஓ.எச்.டி., அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, காட்டாப்பட்டி, போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா நகர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே நகர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதிபுரம், விநாயகர், மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சர்க்யூட் ஹவுஸ் காலனி, இபி காலனி, காஜா நகர்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம், வங்காரமாவடி, வாழமங்கலம், நாகூர், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, கிடாரன்கொண்டான், செம்பனார்கோயில், பொறையார், தரங்கம்பாடி.

 

மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல், திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுச்சுவர், வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை & சுற்றுப்புறங்கள், மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்கள், திருவாதவூர், கொட்டக்குடி சுற்று வட்டாரங்கள்

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

pongal-parisu-2026-items-list

பொங்கல் பரிசு 2026 :3000 ரூபாயுடன் இந்த 7 பொருட்களும் உண்டா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம சமர்ப்பிஸ்

top10-google-search-trends-2025-tamilnadu

2025-ல் கூகுளில் தமிழர்கள் அதிகம் தேடிய டாப் 10 விஷயங்கள்! முதலிடம் பிடித்தது இதுதான்.”

chennai-rain-alerts-next-7-days-in-tamil

அடுத்த 7 நாட்களுக்கு மழை விடாது? வானிலை மையம் கொடுத்த புது அலார்ட்! எந்தெந்த மாவட்டங்கள் உஷார்?

ratioin-card-correction-pongal-parisu-thogai-2026

பொங்கல் பரிசு ரத்து? ரேஷன் கார்டில் இந்த தவறு இருந்தால் பணம் வராது! உடனே ஆன்லைனில் திருத்துங்க.”

rain-alert-school-collages-leave-news-tamil

நாளை (Dec3) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை ! சென்னை உட்பட4 மாவட்டங்களுக்கு உத்தரவு -கலெக்டர் அறிவிப்பு

karthigai-deepam-2025-how-many-lamps-to-light

கார்த்திகை தீபம் 2025: உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் ராஜயோகம்? பலரும் அறியாத சூட்சுமம்

Leave a Comment