---Advertisement---

பொங்கல் பரிசு ரத்து? ரேஷன் கார்டில் இந்த தவறு இருந்தால் பணம் வராது! உடனே ஆன்லைனில் திருத்துங்க.”

On: December 4, 2025 9:55 AM
Follow Us:
ratioin-card-correction-pongal-parisu-thogai-2026
---Advertisement---

தமிழகத்தில் இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. திருநாளான தமிழர்களின் பொங்கல் பண்டிகை கொண்டாட. ஒவ்வொரு ஜனவரி மாதமும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவிற்கு  கடைசி ஆண்டாகும். அதனால் வரவிருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் வழங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதற்கு கூடி விரைவில் ரேஷன் கார்டுகளை சரி பார்க்கும் பணி கூடிய விரைவில்தொடங்க உள்ளது. அதில் கண்டிப்பாக உங்கள் ரேஷன் அட்டையில் இதை செய்வது கட்டாயம்.

பெயர் நீக்க வேண்டும்

Pongal Parisu Thogai  News 2026
Pongal Parisu Thogai News 2026

ரேஷன் அட்டையில் கீழ் கண்டவர்கள் பெயர்கள் இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நீக்காமல் விட்டால் உங்கள் ரேஷன் அட்டை இருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவது சற்று கேள்விக்குறியாக இருக்கலாம். அது  போலியான கார்டு என்ன பிரதிபலிக்கும்TR

  • இறந்தவர்கள்-இறந்தவர்களின் பெயர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையில் நீக்காமல் இருந்திருக்கும். அப்படி நீக்காமல் அரிசி பருப்பு மற்றும் ரேஷன் பொருட்களை வாங்குவது சட்டப்படி குற்றமாகும். இது பரிசு தொகை வழங்குவதற்கும் பொருந்தும்.
  • திருமணம் ஆனவர்கள்- திருமணம் ஆகி தனியாக சென்றவர்கள் அவருடைய பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே இருந்த ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவது அவசியம். அதாவது தாய் வீட்டில் உள்ள ரேஷன் அட்டையில் தங்களுடைய மகள் அல்லது மகன் பெயரை நீக்குவது முக்கியம்.

2026 பொங்கல் பரிசு:ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5000? வெளியானது பரபரப்பு தகவல்

பாதிப்பு என்ன

இறந்தவர்கள் பெயர்கள் தொடர்பாக எந்த விதமான பொருட்களையும் வாங்குவது குற்றமாகும். அதேபோல் திருமணம் ஆனவர்கள் அவர்களுக்கு புதிய ரேஷன் அட்டையை வாங்குவதும் சற்று சிரமமாக இருப்பதால் மேற்கண்ட இரண்டு வகையான பெயர்களை நீக்கி ரேஷன் அட்டையை புதுப்பித்துக் கொள்வது அவசியம். இல்லை என்றால் பொங்கல் பரிசு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

ஆன்லைனில் வீட்டில் இருந்தபடி நீக்கலாம்

  • அதிகாரப்பூர்வமான tnps இணையதளத்தை பார்வையிட்டு அதில் லாகின் செய்யலாம்.
  • பிறகு குறிப்பிட்ட ரேஷன் அட்டையில் தரர்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை பதிவிடலாம். 15 நிமிட இடைவெளியில் opt குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு செல்லும்.
  • Otp என்ட்ரி செய்தவுடன் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்கலாம்.
  • அப்படி நீக்கும்பொழுது இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் அல்லது திருமணம் ஆனவர்களின் திருமண சான்றிதழ் அப்லோடு செய்வது அவசியம்.
  • பிறகு குறைந்த பட்சம் 30 நாட்களுக்குள் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்.

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment