சிறிது நாட்கள் ஆகவே தக்காளி விலை கிடுகிடுவென உயர தொடங்கிவிட்டது. சென்னை கோவை போன்ற நகரங்களில் தலைகீழாக மாறிய தக்காளி விலை. இதற்கு முக்கிய காரணமே கனமழை சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி ந்து விலை ந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குறைந்த பட்சம் ஒரு கிலோ தக்காளி விலை நூறு ரூபாய் தாண்டிவிட்டது. அதேபோல் இன்னும் இரண்டு நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிகப்பெரிய புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது காரணமாக, கண்டிப்பாக மீண்டும் தற்காலிகளை வெள்ளி விலையை விட அதிகமாக உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் இல்லத்தரசிகளும் மிகவும் மிகவும் சிறுமடைந்துள்ளன.
அகர புறங்களில் 100 ரூபாய்க்கும் கிராமப்புறங்களில் ஒரு கிலோ தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தக்காளியை தொடர்ந்து அனைத்து காய்கறிகளையும் உயரத் தொடங்கியுள்ளது.
திருச்சி மக்களே ! BHEL-ல் டிகிரி இருந்தா பெரிய வேலை வாய்ப்பு -தவற விடாதீங்க






