வருகின்ற ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழக மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அசைவ பிரியர்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி செய்தியே வந்துள்ளது. அதன்படி விற்பனைக்காக அனுப்பப்படும் கறி கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவது நிறுத்த வேண்டும் ஆனால் அதை பல்வேறு கோழி வளர்ப்பு பண்ணையில் அதை கடைப்பிடிப்பதில்லை.

அதற்கு மாறாக கோழி வாங்கும் போது சுமார் கிட்டத்தட்ட 150 கிராம் வரை சிரிக்காத தீவனமாக கோழியின் கழுத்து வரைக்கும் தீவனம் ஊட்டப்பட்டு இறைச்சி கிடைக்க வழங்கப்படுகிறது. இது இறைச்சி ஒன்று இருக்கும் சுத்தமான இறைச்சியை மக்களுக்கு வழங்க முடியாத நிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிராய்லர் கோழிக்கான தீவன கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அனைத்து மண்டலம் மற்றும் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவித்த வேண்டுமென வலியுறுத்தி ஜூலை 31ஆம் தேதி முதல் சிக்கனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கடைகள் பாய்லர் கோழிகள் விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் வருகின்ற நாட்களை சிக்கனுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது







