எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை
வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்வதில்லை
கடுமையான உழைப்பை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் கர்மவீரர் காமராசர்
இருந்தாலும் சில இடங்களில் முட்டாளாய் நாடி வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும்
எல்லா மக்களிடமும் குறைபாடுகளை மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்தி இருக்க தான் செய்யும்
சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை, சட்டத்துக்காக விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
உண்மையான உழைப்பு இருந்தால் நீ உலகையே ஆளலாம், ஆனால் நல்ல மனமும் குணமும் இருந்தால் மட்டுமே நல்ல உள்ளங்களில் நீ வாழ்வாய்
ஏழை என்றும் பணக்காரன் என்றும் வித்தியாசம் பார்க்காமல், எல்லோரும் படிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாடு முன்னேறும்
ஒரு நாட்டின் வலிமை அந்த நாட்டு மக்களின் நற்குணங்களில் உள்ளது
கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும்
சுதந்திரம் என்றால் பயம் இல்லாமல் வாழ்வதுதான் பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்
ஒன்றை செய்ய விரும்புகிறபோது அதை செய்வதற்கே இருக்கிறோம் என என்ன வேண்டும்.
பத்து லட்ச ரூபாய்க்கு கோட்டு சூட்டு போட்டால் தான் மரியாதை என்பது அல்ல, அறிவு ஆடைகள் அல்ல அனுபவத்தில் உள்ளது







